Imágenes de páginas
PDF
EPUB

17 Sanctify them through thy truth: thy word is truth.

18 As thou hast sent me into the world, even so have I also sent them into the world.

19 And for their sakes I sanctify myself, that they also might be sanctified through the truth.

20 Neither pray I for these alone, but for them also which shall believe on me through their word;

21 That they all may be one; as thou, Father, art in me, and I in thee, that they also may be one in us that the world may believe that thou hast sent me.

:

22 And the glory which thou gavest me I have given them; that they may be one, even as we are

one:

23 I in them, and thou in me, that they may be made perfect in one; and that the world may know that thou hast sent me, and hast loved them, as thou hast loved me.

24 Father, I will that they also, whom thou hast given me, be with me where I am; that they. may behold my glory, which thou hast given me: for thou lovedst me before the foundation of the world.

25 O righteous Father, the world hath not known thee: but I have known thee, and these have known that thou hast sent me.

26 And I have declared unto them thy name, and will declare it: that the love wherewith thou hast loved me may be in them, and I in them.

CHAPTER XVIII.

1 Judas betrayeth Jesus. 6 The officers fall to the ground. 10 Peter smiteth off Malchus' ear. 12 Jesus is taken, and led unto Annas and

யிஎ உமமுடைய சத்தியத்தினாலே அவர்களைப் பிரதிஷ டையாக்கும்: உமமுடையவசனமேசத்தியம்

யஅ நீரென்னை இவ்வுலகத்திலனுப்பினதுபோல நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

யக அல்லாமலும் அவர்களுஞ் சத்தியமாயப்பிரதிஷ டையாக்கப்பட்டவர்களாயிருக்கும்படிக்கு அவர்களுக்கா க நான் என்னைத்தானே பிரதிஷ்டையாக்குகிறேன்.

உய அல்லாமலும் நான் இவர்களுக்காகமாத்திரமல்ல, இவர்களுடையபோதிப்பினாலே என்னிடத்திலவிசுவாசமா குமபேர்களுக்காகவும் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படிக்கு வேண்டிக்கொள்ளுகிறேன்;

உக ஆபிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகத்தார் விசுவாசிக்கத்தக்கதாக நீர் என்னலேயும் நான் உ மமிலே யுமிருககிறதுபோல அவர்களும் நம்மிலே ஒன்றாயிருக்கும் படிக்கே (வேண்டிக்கொள்ளுகிறேன் )

உஉ அல்லாமலும் நான் ஒன்றாயிருக்கிறதுபோல் அவர் களும் ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் எனக்குக்கொடுத்த மகி மையை நான் அவர்களுக்குக்கொடுத்தேன்:

உக அவர்கள் ஒருமைப்பாட்டிலே நிறைந்தவர்களாயிரு க்கும்படிக்கும்; நீர் என்னை அனுப்பினதையும் நீர்என்னிட தில் அன் னபுகூருகிறதுபோல அவர்களிடத்திலும் அன்பு கூறுகிறதையும் உலகத்தார் அறியும்படிக்கும், நான் அவர் களிலேயும் நீர் என்னிலேயுமிருக்க வேண்டும்.

உச பிதாவே, உலகந்தோன்றினகாலத்திற்குமுனனே நீர் என்னிடத்தில் அன்புகூர்ந்தபடியினாலே எனக்குக் கொடுத் த என்னுடையமகிமையை நீர் எனக்குக்கொடுத்தவர்கள் ருச்கும டமெங்கேயோ அங் கே அவர்களும் என னாடேகூட ருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

காணும்படிக்கு நான்

உரு நீதியுள்ள பிதாவே, உலகத்தார் உம்மை அறியவில் லை: நான் உம்மை அறிந்திருக்கிறேன். அல்லாமலும் நீர் என்னை அனுப்பினதை இவர்கள் அறிந்திருக்கி றார்கள்.

.

உக அன்றியும் நீர் என்னிடத்தில் வைத்திருக்கிற அன்பு இவர்களிலேயிருக்கும்படிக்கும் நான் இவர்களிலேயிருக் மட்டிக்கும் உம்முடைய நாமத்தை இவர்களுக்குத்தெரி யப்ப த்தினேன் : பின்னும் அப்படியே தெரியப்படுத்து வேனென்றார்.

யஅ. அதிகாரம்.

[(க) கெத்து சேமனை தோட்டத்திலே பகைஞர் கிறிஸ்துவை ப்பிடிக்க வருகிறபொழுது, அவருடைய வார்த்தையினா

Caiaphas. 15 Peter's denial. 19 Jesus examined before Caiaphas. 28 His arraignment before Pilate. 36 His kingdom. 40 The Jews ask Barabbas to be let loose.

WHEN Jesus had spoken these words, he went forth with his disciples over the brook Cedron, where was a garden, into the which he entered, and his disciples.

2 And Judas also, which betrayed him, knew the place for Jesus ofttimes resorted thither with his disciples.

3 Judas then, having received a band of men and officers from the chief priests aud Pharisees, cometh thither with lanterns and torches and weapons.

4 Jesus therefore, knowing all things that should come upon him, went forth, and said unto them, Whom seek ye?

5 They answered him, Jesus of Nazareth. Jesus saith unto them, I am he. And Judas also, which betrayed him, stood with them.

6 As soon then as he had said unto them, I am he, they went backward, and fell to the ground. 7 Then asked he them again, Whom seek ye? And they said, Jesus of Nazareth.

8 Jesus answered, I have told you that I am he: if therefore ye seek me, let these go their way:

9 That the saying might be fulfilled, which he spake, Of them which thou gavest me, have I lost

none.

10 Then Simon Peter having a sword drew it, and smote the high priest's servant, and cut off his right ear. The servant's name was Malchus.

11 Then said Jesus unto Peter, Put up thy sword into the sheath: the cup which my Father hath given me, shall I not drink it?

கட்டிக்கொண்டுபோனதும், (யரு) பேதுரு அவரை மறு தலித்ததும், (யகூ) பிரதான ஆசாரியன அவரைப்பரி சோதித்ததும, (உஅ) பிலாதது அவரைப்பரிசோதித்து அவரிடத்திற்குற்றத்தைக் காணாமலிருந்ததும் :)

இயேசுவானவர் இவைகளைச்சொன்னபின்பு, அவர்தம முடையசீஷருடனே கூடக்கீதிரோனெனனும ஆற்றுக்கப்பு றம்போனார், அங்கே ஒருதோட்டமிருந்தது, அதிலே அவ ரும் அவருடைய சீஷரும்பிரவேசித்தார்கள்.

உ இயேசுவானவர் தமமுடையசீஷருடனே கூட அடிக கடி அங்கே கூடிவந்திருந்தபடியினாலே, அவரைக்காட்டிக் கொடுத்த யூதாவும் அந்த இடத்தை அறிந்தான்.

ங ஆதலால் யூதாவானவன் போர்ச்சேவகரின் கூட்டத் தையுமபிரதான ஆசாரியர் பரிசேயரென்பவர்களால் அனு ப்பப்பட்ட ஊழியக்காரரையுங் கூட்டிக்கொண்டு, பந்தங் களோடுந் தீவெட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத் திற்குப்போனான்.

ச அப்பொழுது இயேசுவானவர் தமதுமேல்வரும யா வையும் அறிந்து புறப்பட்டு, அவர்களைநோக்கி, யாரைத் தேடுகிறீர்களென்றார்.

டுகி

[ocr errors]

ரு அதற்கவர்கள், நாசரேத்தூரானாகிய இயேசுவைத்தே றாமென்றார்கள் : இயேசுவானவர், நானே அவகெ றார். அவரைக்காட்டிக்கொடுத்தயூதாவும் அவர்களுடனே கூடநின்றான்.

சு நானே அவனென்று அவர்சொன்னபொழுது, அவர் கள் பின்னிட்டுத்தரையிலே விழுந்தார்கள்.

எ பினபு அவர்மறுபடியும் அவர்களைநோக்கி,யாரைத் தேடுகிறீர்களென்றுகேட்டார்; நாசரேத்தூரானாகிய இயே சுவைத்தேடுகிறோமென்றார்கள்

.

அவனென்று

அ இயேசுவானவர்சொன்னது,நானே உங்களுட னே சொன்னேனே: நீங்கள் என்னைத்தேடினீர்க ல இவர்களைவி டுவிடுங்களென்றார்:

ளா

கூ அதினாலே, நீர் எனக்குக்கொடுத்தவர்களிலொருவனை யாகிலும் நானிழக்கவில்லையென்று அவர்சொல்லியவசனம நிறைவேறிற்று.

வேலைக்கார

ய அப்பொழுது சீமோனபேதுரு தன்னிடத்திலிருக்கிற கத்தியை உருவிப்பிரதான ஆசாரியனுடைய வே டையவலதுகாதறவெட்டினான். அந்தவேலைக்காரனுக் மல்குஸ் எனறுபேர்.

யக இயேசுவானவர்பேதுருவைநோக்கி, கத்தியை உறை யிலேபோடு; பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான்

12 Then the band and the captain and officers of the Jews took Jesus, and bound him,

13 And led him away to Annas first; for he was father in law to Caiaphas, which was the high priest that same year.

14 Now Caiaphas was he, which gave counsel to the Jews, that it was expedient that one man should die for the people.

15¶ And Simon Peter followed Jesus, and so did another disciple: that disciple was known unto the high priest, and went in with Jesus into the palace of the high priest.

16 But Peter stood at the door without. Then went out that other disciple, which was known unto the high priest, and spake unto her that kept the door, and brought in Peter.

17 Then saith the damsel that kept the door unto Peter, Art not thou also one of this man's disciples? He saith, I am not.

18 And the servants and officers stood there, who had made a fire of coals; for it was cold: and they warmed themselves: and Peter stood with them, and warmed himself.

19 The high priest then asked Jesus of his disciples, and of his doctrine.

20 Jesus answered him, I spake openly to the world; I ever taught in the synagogue, and in the temple, whither the Jews always resort; and in secret have I said nothing.

21 Why askest thou me? ask them which heard me, what I have said unto them: behold, they know what I said.

22 And when he had thus spoken, one of the officers which stood by struck Jesus with the palm of his hand, saying, Answerest thou the high priest so?

« AnteriorContinuar »