Imágenes de páginas
PDF
EPUB
[blocks in formation]

மூலபாஷையாகிய கிரேக்கைப்பாஷையிலிருந்து

தமிழிலே திருப்பப்பட்டும்,

சென்னைப்பட்டினத்திலுள்ள சத்தியவேதசங்கத்தாராலே

பரிசோதித்து
ஏற்படுத்தப்பட்டுமிருக்கிறது.

PRINTED AT THE CHURCH MISSION PRESS.

FOR

THE MADRAS AUXILIARY BIBLE SOCIETY.

1836.

John

+ OL

PUBIDOSIER ARCORDING TO ST. JOHN.

584007 CHAPTER I.

ASTOR, LENOX AND

1 The divinity, humanity, and office of Jesus Christ 15 The testimony of John. 39 The calling of Andrew, Peter, &c.

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

2 The same was in the beginning with God. 3 All things were made by him; and without him was not any thing made that was made. 4 In him was life; and the life was the light of

men.

5 And the light shineth in darkness; and the darkness comprehended it not.

6 There was a man sent from God, whose name was John,

7 The same came for a witness, to bear witness of the Light, that all men through him might believe.

8 He was not that Light, but was sent to bear witness of that Light.

9 That was the true Light, which lighteth every man that cometh into the world.

10 He was in the world, and the world was made by him, and the world knew him not.

11 He came unto his own, and his own received him not.

12 But as many as received him to them gave he power to become the sons of God; even to them that believe on his name:

13 Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God.

14 And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.

யோவானென்பவர் எழுதின சுவிசேஷம்.

க. அதிகாரம்.

((க) இயேசுக்கிறிஸ்துவினுடைய தேவ தத்துவத்தை யும் மனித த துவத்தையுங்காட்டியதும், (யரு) யோ வான் ஸ்நானன் கொடுத்த சாட்சியைச் சொல்லியது ம், (நரு) இயேசுவானவர் அந்திரேயு முதலான சீஷ ரையழைத்ததும.)

ஆதியிலே வார்த்தையிருந்தது, அவ்வார்த்தை பராப ரனி-த்திலிருந்தது, அல்லாமலும் அவ்வார்த்தையேபரா

பரன்.

உ அது ஆதியிலே பராபரனிடத்திலிருந்தது.

ங சகலமும் அதினாலேயுண்டாயிற்று; அதுவில்லாமல் ஒரு சிருட்டியுமுண்டாகவில்லை; அதிலே சீவனுண்டாயிரு

ந்தது:

ச அந்தச் சீவன் மனிதருடைய ஒளியாயிருந்தது.

ரு அந்த ஒளி இருளிலே பிரகாசமாயிற்று; இருளாளது அதைப்பற்றிக்கொள்ளவில்லை.

சஎ யோவானென்னும் ஒருமனிதன் பராபரனால் அனு ப்பப்பட்டு,

எ தன்னாலே எல்லாரும விசுவாசிக்கும்படிக்கு அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்கவந்தான்.

அ அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்கவேவந்தான்.

கூ மெய்யான ஒளியானவர் உலகத்திலே தோன்றுகிற மனிதர்யாவரையும் பிரகாசிப்பிக்கிறார்.

அவர் உலகத்திலிருந்தார், அல்லாமலும் உலகம் அவ ராலேயுண்டாயிற்று, உலகம் அவரையறியவில்லை.

யக அவர்தமது சொநதத்திற்சேர்ந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரையேற்றுக்கொள்ளவில்லை. யஉ அவருடைய நாமத்தின்மேல்விசுவாசமாய் அவரை யேற்றுக்கொண்டவர்கள்ஞத்தனைபேர்களோ அத்தனைபே ர்களும் பராபரனுடையபிள்ளைகளாயிருக்கும்படி அதிகா ரங்கொடுத்திருக

திருக்கறார்.

யங அவர்கள்° தத்தினாலாவது மாம்ச இச்சையினா லாவது புருஷனுடைய சித் னாலாவது பிறவாமற் பரா பரனாலே பிறந்தார்கள்.

[ocr errors]

யச அந்த வார்த்தை மனிதனாகிக்கிருபையினாலுஞ்சத்திய த்தினாலும நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக்கணடோம், அதுபிதாவுககொரே

« AnteriorContinuar »